Network Meeting -Kumbakonam

Date & Time
Venue Lee Benz Hotel, Kumbakonam
State Tamil Nadu
Chapter Kumbakonam
Members' Fees (₹) 400
Non-Members' Fees (₹) 500
Description

🌟 Rifah Chamber of Commerce – Success Chapter 🌟
Network Meeting Reminder & Invitation

அன்பார்ந்த ரிஃபா உறுப்பினர்களே,

நாளை மறுநாள் நமது Rifah Network Meeting நடைபெற உள்ளது.
அனைத்து உறுப்பினர்களும் சரியான நேரத்தில் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த கூட்டத்திற்கு, ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தது ஒரு Visitor-ஐ அழைத்து வர முயற்சி செய்யவும்.
இதற்காக Visitor Fee ரூ.500 என குறைந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது நமது நெட்வொர்க் வளர்ச்சிக்கும் புதிய உறுப்பினர்கள் சேர்வதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
அனைவரும் உற்சாகமாக கலந்து கொண்டு, இந்த மீட்டிங்கை சிறப்பாக்குவோம்! 🤝✨

📅 Date: 01.11.2025 (Saturday)
📍 Venue: Lee Benz Hotel, Kumbakonam
⏰ Time: 7:00 AM – 9:00 AM
🍽️ Breakfast Included

— Rifah Chamber of Commerce, Success Chapter

About us

Rifah’s mission is to create a platform where business is generated through effective networking, and to scale up existing businesses by implementing proper systems using the latest management techniques.

Address

Flat No. 4 C & D, 1st Floor, Plot No. 96, 77C, Hamid Building, Hafiz Ali Bahadur Khan Marg, Mominpura, Jacob Circle, Byculla West, Mumbai – 400011